Islamic Widget

August 20, 2012

பைத்துல்மால் கூட்டு ஃபித்ரா வினியோகம்



பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பைத்துல்மால் கமிட்டி வழங்கப்பட உள்ள கூட்டு ஃபித்ரா வினியோகம் ஷாதி மஹாலில் நேற்று இஸ்லாமிய ஜமாஅத் தலைவர் டாக்டர் நூர் முஹமது தலைமையில் தொடங்கியது. மிக எளிமையாக நடைபெற்ற இந்ந நிகழ்ச்சியில் சுமார் 700 பேருக்கு ஃபித்ரா பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.








உணவுப் பொருட்களான அடங்கிய பைகள்.

உணவுப் பொருட்கள்:- அரிசி - 5 கிலோ, சீனி - 1 கிலோ, மைதா - 1 கிலோ, சம்பா கோதுமை - 500 கிராம், சமையல் எண்ணெய் - 500 மில்லி, வனஸ்பதி நெய் - 200 கிராம், புண்டு - 100 கிராம்,  மிளகாய்தூள் - 200 கிராம், மல்லிதூள் - 200 கிராம், மஞ்சள்தூள் - 50 கிராம், மசாளாதூள் - 50 கிராம், சத்துமாவு - 1 பாக்கெட், தேங்காய் - 1, மிக்ஸ்ட் காய்கறிகள் - 1 பாக்கெட் ஆகிய பொருட்களுடன் முட்டை - 10, இறைச்சி - 500 கிராம், ரெக்கப் பணம் - 20 ரூபாய் சேர்த்து வழங்கப்படது.

1 comment:

  1. This is an initiative which is to be followed by all jamath throughout the India. Among the many good things the Parangipettai islamic jamath is being done, this is the foremost one to be applauded.

    ReplyDelete