Islamic Widget

December 23, 2011

இணையதளத்தில் சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பு ?


இணையதளத்தில் சன் நியூஸ் சேனலை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மை தகவல்க ளை உடனுக்குடன் தரும் சன் நியூஸ் சேனல் உலகின் மூலைமுடுக்குகளிலும் தனது சிறப்பான ஒளிபரப்பை மேற்கொண்டு வருகிறது. இதில் மேலும் ஒரு மைல் கல்லாக தினகரன் இணையதளத்தில் சன் நியூஸ் சே
னலை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அன்றாட நிகழ்வுகளைஉடனுக்குடன் தெரிந்து 

கொள்ளலாம். இதனால் சன்  நியூஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதை காண இங்கே கிளிக் செய்யவும்.

2 comments: