Islamic Widget

June 12, 2011

நன்பன் ail faizal தி௫மணம்

                                        அஸ்ஸலாமு அழைக்கும். வரஹ்....


என் நன்பன் ail faizal தி௫மணம் பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில்
12. 6. 2011 ஞாயிறுகிழமை நடைபெற்றது. இதில் சமுக நலத்துறை அமைச்சா் செல்விராமஜெயம் மற்றும் நன்பர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.






உங்கள் திருமண வாழ்க்கை இனிதே அமைவதற்க்கு எனது வாழ்த்துக்கள்

(barakallahu laka wa baraka alaika wa jama a bainakuma fi khairin)

pno.news சார்பாக B. இஸ்மாயில்

1 comment:

  1. "நன்பன்" அல்ல தோழரே "நண்பன்" இதுவே சரி

    ReplyDelete