Islamic Widget

November 27, 2010

பரங்கிப்பேட்டையில் 33 மில்லி மீட்டா் மழை பதிவானதது



பரங்கிப்பேட்டையில் 33 மில்லி மீட்டா் மழை பதிவானதது.

கடலூா் மாவட்டத்தில் நேற்று அதிகபசட்சமாக லால்பேட்டையில் 38 மில்லி மீட்டா் மழை பதிவானது. மழையினால் கடலூா் ஒன்றியத்தில் 203 எக்டோ் நிலபரபில் பயிர்கள் சேதம் அடைந்தன.



நேற்று பெய்த மழையினால் கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உச்சிமேடு, நாணமேடு, பெரிய கங்கணாங்குபம், பில்லாலி, வெள்ளபாக்கம் மற்றும் அதை சுற்றிள்ள பகுதிகளில் பயிரிட பட்டுள்ள சுமார் 203 எக்டோ் நெல்பயிர்கள் செதம் அடைந்துள்ளதாக விவசாயி ஒ௫வா் தெரிவித்தார்.

கடலூா் மட்டுமின்றி பண்௫ட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, என மாவட்டம்முழுவதும் நேற்று மழை பெய்தது மழைஅளவு முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லால்பேட்டை 38 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அளவு விவரம்  மில்லி மீட்டரில் வ௫மாறு

 
( பரங்கிப்பேட்டை 33, காட்டுமன்னார்கோவில் 35, கொத்தவாச்செரி 32, பண்௫ட்டி 31, அண்ணாமலைநகா் 30.20, புவனகிரி 27, சேத்தியாத்தோபு 27, வ௫த்தாசலம் 23, கடலூா் 22, சிதம்பரம் 21, காட்டுமயிலூா் 20, )

3 comments:

  1. வேற போட்டாவை போடுங்க பிரதர் காயிதே மில்லத் தெரு(மோட்டு பட்டானி தெரு) போட்டாவைபார்த்து பார்த்து............சலிச்சுபோயிடுச்சி

    ReplyDelete