Islamic Widget

August 13, 2010

தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கருனையால் 12.08.2010 முதல் நோன்பு அன்று தவ்ஹீத் பள்ளியில் கஞ்சி (கிஜ்ஜடி) வழங்கப்பட்டது.






சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கஞ்சி வாங்கி சென்றனர்.நோன்பு திறக்கவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
நன்றி tntjpno



No comments:

Post a Comment